Sunday , October 13 2024
Breaking News
Home / கரூர் / ஜல்லிப்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா…

ஜல்லிப்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா…

நேற்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சார்ந்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதற்காக கேட்டவுடன் 20 மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்த தலைவர் சுப்பிரமணி அவர்களுக்கும், மரக்கன்றுகளை நடுவதற்கு உறுதியாக இருந்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், பாலா அறக்கட்டளை, இளைஞர் குரல் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES