Tuesday , February 3 2026
Breaking News
Home / Help2Help / நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…
NKBB Technologies

நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…

கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர்.

நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி அவர்கள் தனது ஒத்துழைப்பையும் நல்குவதாகக் கூறினார்.

Help 2 Help அமைப்பிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES