Friday , January 30 2026
Breaking News
Home / Help2Help / #Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு…
NKBB Technologies

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு…

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக #மாண்புமிகு#மதுவிலக்கு, #மின்சாரம் மற்றும் ஆயத்துறை#அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு பெற்ற நிகழ்வு….

இந்தப் பாராட்டுக்கு உறுதுணையாக இருந்த முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி…

#நாள்: 12.12.2021#இடம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், கரூர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES