சென்னை மாநகரின் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான நிலத்தடி நீர் அளவீடுகளின் ஒப்பீடு பகுதிவாரியாக கீழுள்ள விளக்கப்படங்களில் வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு கூடியிருப்பதை இதன்மூலம் நீங்கள் அறியலாம், இயற்கை நமக்கு அளிக்கும் பெரும் கொடையான மழைநீரை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சேமித்து பூமிக்குள் செலுத்தினால் நிலத்தடி நீரின் அளவை நம்மால் வெகுவாக உயர்த்த முடியும்.
சென்னை குடிநீர் வாரியம் சென்னை மாநகரில் பகுதிவாரியாக பல்வேறு கண்காணிப்பு கிணறுகளை வைத்துள்ளது, மேற்குறிப்பிட்ட இந்த அளவீடுகளானது அந்தந்த கண்காணிப்பு கிணறுகளின் நீர்மட்ட அளவீடுகளாகும்.
#ReHydrateChennai
#HereIsOurWater
#CMWSSB
#ChennaiMetroWater
செய்தி : ஜார்ஜ்