Monday , February 2 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…
NKBB Technologies

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ஒரு வார காலம் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இலுப்பூர் வட்டத்திற்கான கோட்டாட்சியர் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ்- அப் பதிவு மற்றும் அலைபேசி வழியாக நேரில் அழைத்துப் பேசியும் இதுவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் தரப்படாததால், இலுப்பூர் வட்டம் பனம்பட்டி மற்றும் திருவேங்கைவாசல் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்க என்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் நலக் கட்சியினர் கோரிக்கையை ஏற்று கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ந.சண்முகம்
சு. விஜயன்
ஒருங்கிணைப்பாளர்கள்,
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்,
சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்,
47, பசுபதி லே-அவுட்,
கரூர்
97919 -78786

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES