Friday , January 30 2026
Breaking News
Home / சினிமா / நயனின் அடுத்த படம்
NKBB Technologies

நயனின் அடுத்த படம்

நடிகை நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் திகில் படங்களில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது.

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்தப்படத்தில் மிகுந்த சவாலான கதாபாத்திரத்தில் நயன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES