Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!
NKBB Technologies

மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!

நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES