Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
NKBB Technologies

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, கமுதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தேவர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மகாராஜன் தலைமையிலும், மாநில செயலாளர் சுமன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES