Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர்
NKBB Technologies

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எம் ஆர் முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளரை ஆதரித்து எம்சி சம்பத் தொழில் துறை அமைச்சர் கள்ளகுறிச்சி தொகுதி எம்எல்ஏ பிரபு பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் இவர்களுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து தொண்டர்களும் பாமக தொண்டர்களும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் வேட்பாளரை ஆதரித்து வீதிவீதியாக கொட்டியம் பூண்டி சாத்தனூர் பொன்னங் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் பொதுமக்கள் அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES