தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் கபடி போட்டியில்,
கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள் கோடி…
நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்,
வாழ்த்துகள்…
உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்,
இந்த உலகம் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சாதனை படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
வாழ்த்தி மகிழ்வது :
” வரலாறு படைப்போர் வாசகர் வட்டம் ”
சக்சஸ் நூலகம் – 9566816913.