Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் – கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி
NKBB Technologies

மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் – கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி

கரூர் மாவட்டம் தாந்தோணி நகராட்சி உட்பட்ட பசுபதிபாளையத்தில் உள்ள வெற்றி Theatre முதல் EB காலணி வரை மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டபட்டு வந்தன. இதனால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது.  இதனை கண்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் முனைவர் அபுல் ஹஸன் மற்றும் மாவட்ட இணை செயளாலர் திரு அன்டனி கேப்ரியல் மற்றும் நிர்வாகிகள் இணைந்து நமது கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பில் 11/11/2019 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இம் மனுவை ஏற்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பெயரில் தாந்தோணி நகராட்சி ஊழியர்கள் உடனடியாகவும் துரிதமாகவும் சுத்தம் செய்தனர்.

 

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES