*தேனியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு*
*வரும் 01/12/2019 ஞாயிறு அன்று தேனி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாயா புத்தக நிலையம் மாடியில் உள்ள அரங்கில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு ஹக்கிம் அவர்கள் பயிற்சி அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வகுப்பு நமது தேனி மாநகரத்தில்*
பயிற்சி வகுப்பின் சிறப்பம்சம்
*தெளிவான அனைத்து சட்ட பிரிவுகளையும் விளக்கி LED புரஜக்டர் விளக்கம்*
*கடந்த காலத்தில் எழுதப்பட்ட மனுக்கள் அவற்றிக்கு கிடைத்த பதில்கள்*
*அரங்கிலேயே மனு எழுதும் பயிற்சி*
*தகவல் அறியும் உரிமைச் சட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்வு*
*இன்னும் பல பல*
குறைந்த இடங்களே உள்ளதால் முன்பதிவு செய்பவர்களே அனுமதிக்க இயலும்
*முன்பதிவுக்கு
திரு மோகன் பாபு
8220222020
மற்றும்
திரு M.ராஜன்
9789575264
துணை ஒருங்கிணைப்பாளர் மக்கள் பாதை
தேனி மாவட்டம்*

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்