Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் கருத்தரங்கு.
NKBB Technologies

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் கருத்தரங்கு.

பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார்.

மேலும் இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நவீன்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு விவசாயிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES