Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / நேதாஜி சுபாஷ் சேனை மாநிலச் செயலாளர் சுமன், வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்
NKBB Technologies

நேதாஜி சுபாஷ் சேனை மாநிலச் செயலாளர் சுமன், வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

வீரமங்கை வேலுநாச்சியாரின் 227-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சக்திவேல் பாண்டியன், களஞ்சியம் முருகன், தத்தனேரி கார்த்திக், சேதுபதி, நிர்மல்குமார், பாலா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES