Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள்.!
NKBB Technologies

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள்.!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர்திலகம், அறக்கட்டளை சார்பாக டால்பின் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தலைமையிலும், ஜி.முத்துக்குமார், கே.ஆர்.சுரேஷ்பாபு ஆர்.மாரிக்கனி ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மூவேந்திரன், போஸ், பாலமுருகன், மணிவேல், வீரவாஞ்சிநாதன், குருபிரசாத், கனகவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES