Friday , January 30 2026
Breaking News
Home / இந்தியா / கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
NKBB Technologies

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

 

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.

வருகிற வியாழக்கிழமை 6/2/2020 காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நமது தாந்தோணி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் மக்களுக்காக நடைபெறவுள்ளது.

தவறாமல் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் குரல் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : 04324 – 223555, 257357

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES