Thursday , January 29 2026
Breaking News
Home / Politics / கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு
NKBB Technologies

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு

Image
Image
Image
Image

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு

@SPK_TNCC

MLA அவர்கள் தந்து அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு

@sirivellaprasad

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு

@iamvijayvasanth

MP மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா குமார் MLA துணைத்தலைவர் திரு சொர்ணசேதுராமன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES