Friday , March 20 2026
Breaking News
Home / Politics / திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்…
NKBB Technologies

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்…

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்

சென்னை: திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

நாளை திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். 23-ம் தேதி தஞ்சை, நாகை, 25-ல் குமரி, நெல்லை 26-ல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES