Sunday , February 1 2026
Breaking News
Home / கரூர் / மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்…
NKBB Technologies

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்…

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி இன்று அரவக்குறிச்சியில் வார்டு வாரியாக கொரானா தொற்று பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கிட அறிவுறுத்தலின் படி அரவக்குறிச்சி பழைய வார்டு எண் 13 புதிய எண் 3 ஆகிய வடக்குத்தெரு காமராஜ் நகர்களில் ஒவொரு வீடு வாரியாக சென்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்க பட்டது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES