Friday , March 20 2026
Breaking News
Home / Politics / தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாள்….
NKBB Technologies

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாள்….

இந்திய விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான தீரர் எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முன்புறமாக அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு K Selvaperunthagai எம்.எல்.ஏ. அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி பிரியராஜன் திமுக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு சொர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES