Sunday , June 8 2025
Breaking News
Home / Politics / ‘IAS’ பணியை தனியார் மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.

‘IAS’ பணியை தனியார் மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’.

Image

IAS பணியை தனியார்மயமாக்குவதுதான் மோடியின் உத்தரவாதம் நாட்டின் உயர்மட்ட அதிகாரத்துவம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் SC/ ST மற்றும் OBC பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று நான் எப்போதும் கூறி வந்தேன். இதை சரி செய்வதற்குப் பதிலாக, குறுக்குவழி மூலம் அவர்கள் உயர் பதவிகளில் இருந்து மேலும் வெளியே தள்ளப்படுகிறார்கள். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர, ‘IAS’ பணியை தனியார்மயமாக்குவதுதான் ‘மோடியின் உத்தரவாதம்’. –

திரு. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES