பகவத்கீதையை முதன்முதலில் அரபிக் மொழியில் மொழிப்பெயர்த்தவர் பாலஸ்தீனரான “எல் படேக் கமான்டோ”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இஸ்கான் அமைப்பில் இனைந்து ஜெர்மனி நாட்டின் இஸ்கான் அமைப்பின் தலைவரானார்.
பகவத்கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் “சார்லஸ் விலிக்னோஸ்”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்.”Only Hinduism will survive in the world”என்ற உலக புகழ் பெற்ற வாக்கியத்தை சொன்னவர் இவரே.
பகவத்கீதையை முதன்முதலில் ஹீப்ரூ மொழியில் மொழிப்பெயர்த்தவர் இஸ்ரேலியரான “பெஷாசிஷன் லே பனாஹ்”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இந்தியாவுக்கு வந்து தனது வாழ்நாள் இறுதி காலங்களை வாரணாசியிலேயே கழித்தார்.
பகவத்கீதையை ரஷிய மொழியில் மொழிப்பெயர்த்தவர் “நோவிகோவ்”.இவரும் பிறகு இந்துமதம் தழுவி அதிதீவிர ஸ்ரீகிருஷ்ண பக்தரானார்.
இதுவரை மொத்தம் 283 மொழியறிஞர்கள் பகவத்கீதையை பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.
அவர்கள் அத்தனை பேருமே பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி உலக அளவில் இந்து ஆன்மீக சேவை செய்தார்கள் என்பதே இந்து மதத்தின் மகிமை.!
Ravichandran Mahalingam – Facebook