Wednesday , September 18 2024
Breaking News
Home / நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…

கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …

Read More »

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள் மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு சந்தோஷ் குமார்.சி, தமிழ்நாடு …

Read More »

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்….. Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.  

Read More »

திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.

திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். வருகிற 16/10/2019 அன்று காரியம் கரூரில் உள்ள நாயுடு மஹாஜன் மண்டபம் (மேட்டுதெரு ) நடைபெறும் என்பதை அவர்களது மகன்கள் திரு. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக ஆசிரிய பெருமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Read More »

ஆயுதபூஜை உருவான கதை இளைஞர் குரலின் சிறப்புப்பார்வை

#ஆயுதபூஜை : ஆயுதம் என்னும் சொல்லுக்கு எதிரிகளின் ஆயுளை அதாவது உயிரை அளிக்கும் சாதனங்கள் என்று பொருள் ஆகும், ஆயுதத்திற்கும், கருவிக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் நினைப்பது போல் தொழில் செய்யும் கருவிகளை வைத்து வணங்கி பூஜை செய்துதான் ஆயுத பூஜை என்பது உண்மையல்ல, ஆயுதபூஜை உருவானதற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு…. அதாவது #மாமன்னர் #அசோகமகா #சக்கரவர்த்தி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பொழுது, கலிங்க நாட்டின் மீது …

Read More »

தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…

கரூர் 20 செப்டம்பர் 2019 அன்பளிப்பாக கிடைக்க பெற்ற 200 மரக்கன்றுகளை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளரும் மற்றும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் சட்டமன்ற வேட்ப்பாளருமான திரு இரா.இராஜ்குமார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடுஇளைஞர்கட்சி கருர் மாவட்டம் சார்பாக. மாவட்ட செயலாளர்.திரு. அபுல் ஹசன் மற்றும் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு.வெற்றி இரா.ராஜ்குமார் …

Read More »

அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் – பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் காணும் அரவக்குறிச்சி மண்ணின் மைந்தன் வேல்முருகன் அவர்களுக்கு அரவக்குறிச்சி நண்பர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு, அரவக்குறிச்சி நண்பர்கள்  

Read More »

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா. கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என ஒவ்வொரு துறையையும் சார்ந்த சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் நல்ல நோக்கத்தோடு பாராட்டும், விருதும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES