தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள்
மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார்.
அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது
பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும்,
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
இப்படிக்கு
சந்தோஷ் குமார்.சி,
தமிழ்நாடு இளைஞர் கட்சி
திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர்.