January 20, 2025
செய்திகள், திருச்சிராப்பள்ளி
49
திருச்சி திருவானைக்காவல் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டிய பிரதிட்சணம் நிகழ்ச்சியில் பல நாட்டிய கலைஞர்கள் மற்றும் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதில் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகடாமியின் பசுமை அரசி என்கிற செல்வி நிரஞ்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பரிசினை பெற்றார்.
Read More »
January 10, 2025
செய்திகள்
6
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர் மதுரையைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவருக்கு ஒரே ரத்த வகையான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறுநீரகம் கிடைக்காததால் மாற்று ரத்த ரத்த பிரிவை கொண்ட நபரிடம் சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பாதிக்கப்பட்டவர் “ஓ” இரத்த வகையை சேர்ந்தவர். அவரது …
Read More »
January 7, 2025
செய்திகள்
12
கரூர் அருகே கம கமன்னு விருந்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணி | பஞ்சாயத்து தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து ஊரே ஒன்று கூடி விழா எடுத்த சுவாரஸ்யம் | வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்பிய பொதுமக்கள் | செய்த சாதனைகளை சொந்த நிதி செயல்பாட்டு அறிக்கையாக புத்தகம் | 40 பக்கம் கொண்ட புத்தகத்தினை வெளியிட்ட பஞ்சாயத்து தலைவர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி …
Read More »
January 6, 2025
கரூர், செய்திகள்
39
கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் 40 குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இன்று (06/01/2025) பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பொருள்களை தலைவர் திரு.D.ரெங்கராஜீ அவர்கள் தலைமையிலும் மற்றும் செயலாளர் திரு.P.வேலுசாமி, பொருளாலர். K.வீரமலை, து.தலைவர்கள் திரு.A. வடிவேல், திரு.P. முருகையன், துணை செயலாளர் திரு. K.கிருஷ்ணன் மற்றும் செயற்குழு …
Read More »
January 3, 2025
தமிழகம், மதுரை
13
சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை திட்டமிடுகிறது இந்தியா, மதுரை, ஜனவரி 3, 2025: விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கும் சங்கு சக்ரா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் (சங்கம் ஹோட்டல்), தனது மிக்க மகிழ்ச்சியான 50வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவங்களை …
Read More »
December 24, 2024
இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம்
86
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக பேசியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் வகித்து வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை விடுவிக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பேரணியாக சென்று …
Read More »
December 21, 2024
செய்திகள்
13
இந்திய மருத்துவ கவுன்சில் அறுவை சிகிச்சை பிரிவு, தேசிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், டாக்டர் மருதுபாண்டியன் அவர்களை, மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் மதுரையில் சந்தித்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆர் ராமன், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, முருகேசபாண்டியன், விவேகானந்தன், பழனிவேல்முருகன், சரவணன், …
Read More »
November 23, 2024
இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம்
40
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கரூர் விஷன் 2030, கரூரின் வளர்ச்சிக்காக பல சங்கங்களை ஒன்றிணைத்து அதில் எங்கள் சங்கத்தையும் இணைத்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். – அரவக்குறிச்சி ரோட்டரி கிளப்.
Read More »
November 17, 2024
கரூர், சினிமா, செய்திகள், தமிழகம்
29
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது மற்றும் சொந்த ஊர்*: கரூர் மாவட்டம், குறிப்பாக பால்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகாஸ்ரீ. *குடும்பம்*: அவளது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார், டைல்ஸ் பதித்து வருகிறார், மேலும் அவளது பாடும் ஆசைக்கு அம்மா உறுதுணையாக இருக்கிறார். *கல்வி மற்றும் பாடிய அனுபவம்*: யோகாஸ்ரீ பல்வேறு கோவில் திருவிழாக்கள் …
Read More »
November 15, 2024
இந்தியா, கரூர், செய்திகள், தமிழகம்
40
🤩 இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 💥 கரூரில் இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்புஇளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩 📅 நவம்பர் 20-26, 2024⌚ 6:00 – 8:30 AM / 6:00 – 8:30 PM🧘🏻♀️ வயது: 15 முதல் 25 வரை சிறப்பம்சங்கள்:🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்🧘 உடல் & மன நலன் மேம்படும்🤓 பயம், பதற்றம் & …
Read More »