கனவு மெய்ப்பட வேண்டும் | ROTARY CLUB OF ARAVAKKURICHI – Club No: 2257354 II Charter Dt: 13.11.2023 || RI Dist.3000
ரோட்டரி பணியேற்பு விழா 2025 -26 அன்புடன் அழைக்கிறோம்…
அரவக்குறிச்சி ரோட்டரி சங்கத்தின் 2025 -26 ஆண்டின்,
தலைவராக Rtn.VRK இரவீந்திரன் VRK SPORTS,
Rtn. செயலாளராக Rtn.A.சதீஷ் செந்தூர் அசோசியேட்ஸ்,
பொருளாளராக Rtn.ஆனந்த குமார் அண்ணாதுரை Blueesky Computers.
முதன்மை விருந்தினர்: Rtn. PDG.P. கோபாலகிருஷ்ணன், மாவட்ட கற்றல் முதன்மையாளர் 2025 -26.
சிறப்பு விருந்தினர்: Rtn. R.ராஜா கோவிந்தசாமி, முன்னாள் ஆளுநர்.
விழா முன்னிலை: Rtn.S.வெங்கடேசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் 2025-26,
Rtn.R.அருண்குமார், துணை ஆளுநர் 2025-26.
Date & Time: 13 ஜூலை 2025, ஞாயிற்றுக்கிழமை, 10.30 AM – 1.30 PM
Place: ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி, ரெங்கராஜ் நகர், பள்ளபட்டி
முன்னாள் தலைவர்: வி செந்தில்
அவைக்காப்பாளர்: பாரி P.
துணைத் தலைவர்: வினோத் ஜெயராமன்.
சங்க நிர்வாகம்: பிச்சமுத்து எம், V. துரைசாமி
உறுப்பினர் சேர்க்கை: மணிகண்டன் கே, கோபி கிருஷ்ணா R
இளைஞர் சேவை: விஜயன் ஆர், சத்ரியன் ஆர்.
மானியம் & நிதி நிர்வாகம்: செந்தில் விஷ்ணு ராம்.
ஆளுநர் மாவட்ட & சிறப்பு திட்டங்கள் : ஜெயக்குமார் S, Er. அருண்குமார்.
சங்கத்தின் திட்டங்கள்: பாலமுருகன் S, G காதர் சுல்தான், R.கண்ணன்.
மருத்துவ திட்டங்கள்: Dr. பிரபாகரன், பாலகுமார் B, ரகுராம் M
சமூக மதிப்பு : கார்த்திகை லட்சுமி S
சமூக ஊடகங்கள் : பாலமுருகன் K
புதிய உறுப்பினர்கள் :
டி அருண்குமார்
பி பெரியசாமி
குமரேசன்
R காமாட்சி
S.ராஜராஜன்.
–
Rtn.V.செந்தில், தலைவர் 2024 – 2025
Rtn.வினோத் ஜெயராமன், செயலாளர் 2024 – 2025
