Thursday , November 14 2024
Breaking News
Home / கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா…

இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா அவர்களும் சூளகிரி வட்டாரத் தலைவர் சீபம் ராமமூர்த்தி அண்ணன் அவர்களும் விவசாய அணி மாவட்ட தலைவர் அறிஷ்பாபு அண்ணன் அவர்களும், துணை தலைவர் சக்கர்லப்பா அண்ணன் அவர்களும் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் – கிருஷ்ணகிரி

இன்று 19 11 2019 இனை இயக்குனர் மக்கள் நல பணிகள் மருத்துவர் பெறுமதிப்பிற்குரிய.பரமசிவம் தலைமையில் தண்ணார்வ நுகர்வோர் அமைப்புகளின் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டேனியல் சக்கரவர்த்தி அவர்கள் மருத்துவ மனையில் போதிய செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க பட்ட …

Read More »

சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்…

சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்… கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் வழி தடத்தில் GPT என்ற தனியார் பேருந்து இயங்குகிறது. சூளகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் நிறைய ஊர் நிறுத்திடம் உள்ளது. ஆனால் சூளகிரியில் இருந்து நிறையப்பேர் ஏறினால் மட்டுமே பேருந்து நடத்துனர் நிறுத்திடம் தருகிறார் .எவறேனும் ஒருவர் ஏறினால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என GPT பேருந்து நடத்துனர் வெளிப்படையாக பேசுகிறார். …

Read More »

உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்

அனைவருக்கும் வணக்கம் ?. அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று முகநூல் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக *1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு …

Read More »

இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு

உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES