சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்…
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் வழி தடத்தில் GPT என்ற தனியார் பேருந்து இயங்குகிறது. சூளகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் நிறைய ஊர் நிறுத்திடம் உள்ளது. ஆனால் சூளகிரியில் இருந்து நிறையப்பேர் ஏறினால் மட்டுமே பேருந்து நடத்துனர் நிறுத்திடம் தருகிறார் .எவறேனும் ஒருவர் ஏறினால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என GPT பேருந்து நடத்துனர் வெளிப்படையாக பேசுகிறார். இதற்க்கு சரியான தீர்வு மாவட்ட போக்குவரத்து துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுக்கோள் வைக்கிறார்கள்.
சமூக ஆர்வலர் vp நாகராஜ்.