இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா அவர்களும் சூளகிரி வட்டாரத் தலைவர் சீபம் ராமமூர்த்தி அண்ணன் அவர்களும் விவசாய அணி மாவட்ட தலைவர் அறிஷ்பாபு அண்ணன் அவர்களும், துணை தலைவர் சக்கர்லப்பா அண்ணன் அவர்களும் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Home / கிருட்டிணகிரி / இன்று சூளகிரி இல் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்லக்குமார் ஐயா…
Check Also
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …