Thursday , December 12 2024
Breaking News
Home / கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்… கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது. இதனிடையே மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு …

Read More »

சர்வதேசப் புகழ்பெற்ற 100 வயதான யோகா பாட்டி நானம்மாள் காலமானார்; 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியவர்

கோவை ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை நானம்மாள் (100) இன்று காலமானார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கோவை கணபதி பாரதி நகரில் ‘ஓசோன் யோகா மையம்’ என்ற பெயரில் யோகா பயிற்சிக் கூடத்தை 1971-ம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் நானம்மாள், பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன்காளியாபுரத்தைச் சேர்ந்தவர். 150 விருதுகள், 6 தேசிய அளவிலான தங்கப் …

Read More »

ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா… செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக …

Read More »

மக்கள் நலனுக்காக இளைஞர்கள் நடத்தும் இலவச முகாம்

காந்தி ஜெயந்தி அன்று விஷ்ணு காது மூக்கு தொண்டை மருத்துவமனை மற்றும் விழித்தெழு அறக்கட்டளையுடனும் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து நடத்தும் காது மூக்கு தொண்டை இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம்….. அரசு உயர்நிலைப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர்…… காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை (புதன் கிழமை அன்று) 2.10.2019

Read More »

காவேரி காலிங்’மூலம் 10 ஆயிரம் கோடி ஆட்டயப் போட அலையும் ’சத்துரு’ ஜக்கி வாசுதேவ்…

தன்னை சத்குரு என்று அழைத்துக்கொள்ளும் சத்துரு ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி கால்லிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் …

Read More »

நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்

தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்). ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES