Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ
NKBB Technologies

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா,எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் உசிலை ஜெயபால்,வி.பி.ஆர் செல்வகுமார், ஜெயம்.ஜெயபாண்டி, பி.ஆர்.சி மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கரிமேடு எம்.அஸ்வின் குமார், எம்.ஏ பாண்டி, ஏ.கே மணிகண்டன், எஸ்.பி.சேகர். வி.கே.எம் திருப்பதி, பாரதிராஜா, தத்தனேரி பாலமுருகன், சுதந்திரம், கணேஷ்பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES