Friday , January 30 2026
Breaking News
Home / இந்தியா / காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து – அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி
NKBB Technologies

காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து – அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி

அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கார்த்திகேயன் அவர்கள் ஏற்பாட்டிலும் அவிநாசி அரசு மேல்நிலை பெண்கள் பள்ளியில், இன்று காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 350 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வடை பாயசத்துடன் அறுசுவை விருந்து என்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாணிக்கம், தற்போதைய நகராட்சி உறுப்பினர் கருணாபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊட பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாய் கண்ணன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES