இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் …
Read More »கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…
கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…
Read More »கிராம சபை ஏன்? எதற்கு?
கிராம சபை ஏன்? எதற்கு? – விழிப்புணர்வு கிராம சபை கூட்டம் சட்டமன்றம் நாடாளுமன்றதிற்கு நிகரான அதிகாரம் கொண்டது. அக்டோபர் 02 கிராம சபையில் கலந்துகொண்டு உங்கள் கிராம வளர்ச்சிக்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள். – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »ஒவ்வொரு வீடும் நம்மாழ்வார் முறையும்
ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். …
Read More »எச்சரிக்கை – எதிர்கால விவசாயம் கார்ப்பரேட்டுகளின் கையில் சென்று விடுமோ?
இந்தியா ஒரு விவசாய நாடு.. இப்பொழுது இந்தியாவில் விவசாயம் தலைநிமிர்ந்து நிற்கிறதா? இல்லை…. கடந்த மாதங்களில் இந்தியா மிகச் சரியாகச் சொன்னால் அனைத்து துறைகளிலும் சரிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக விவசாயத்தில் முற்றிலுமாக அழியும் என்று அனைத்து மக்களின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த நாட்டின் மக்கள் இந்திய நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தை முன்னிலைப்படுத்தி எந்த செயலும் செய்யக் கூடாது?… இதையெல்லாம் …
Read More »நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்
தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்). ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து …
Read More »விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
Read More »கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் …
Read More »