ஒரு வீட்டிற்கு முன்பு வேப்ப மரம் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் வெளியே பப்பாளி மரம் குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தன்னை அதன் அருகில் ஒரு எழுத்தும் அதன் நிழல் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்கும் அதன் அருகில் ஒரு நிமிடத்தில் அதன் அருகில் ஒரு மாமரம் இப்படி ஒரு வீடு கட்டினால் அந்த ஊரில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். இந்த தத்துவத்தை ஒவ்வொரு வீடும் கடைபிடித்தால் நம்நாடு சிறப்பாக இருக்கும்.
-நம்மாழ்வார்