Thursday , December 12 2024
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் / புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

நேற்று (19.07.2024) புதுக்கோட்டை ஐயா திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், AICC செயலாளர் திரு.கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அவர்கள், அமைப்பு செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் …

Read More »

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் சொந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்தது மாவட்ட நிர்வாகம்…

ஒரு வார காலம் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், இலுப்பூர் வட்டத்திற்கான கோட்டாட்சியர் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ்- அப் பதிவு மற்றும் அலைபேசி வழியாக நேரில் அழைத்துப் பேசியும் இதுவரை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் தரப்படாததால், இலுப்பூர் வட்டம் பனம்பட்டி மற்றும் திருவேங்கைவாசல் கல்குவாரி கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்க என்ற காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES