தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஒரு வருடத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை துடிப்போடும் வலிமையோடும் வைத்துக் கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் எடுத்திருக்கிறார். பொறுப்பிற்கு வந்த உடனே பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொண்ட தலைவர் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இயக்கம் போட்டியிட்ட 9 பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு …
Read More »தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா…
தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் 75 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது , 75 பள்ளி முதல்வர்களுக்கு சிறந்த முதல்வர் விருது மற்றும் 300 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு …
Read More »அண்ணன், தங்கை புதுமனை வீட்டிற்கு வருகை…
இன்று வெள்ளிக்கிழமை (31.01.2025) அரியலூர், மின் நகரில் அமைந்துள்ள குமரேசன், சிவகாமி இல்ல புதுமனை புகு விழாவிற்கு மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்.
Read More »அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா…
அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் சமுதாய விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளப்பட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிரியர் வடிவேல் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி விழா சிறப்புரை ஆற்றினார். சமுதாய விழாவின் நிகழ்வாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் ஆனது காலை 8 மணி …
Read More »ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் மனு…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக பேசியதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அமைச்சர் அமித்ஷா பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் வகித்து வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் பதவியை விடுவிக்க கோரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி பேரணியாக சென்று …
Read More »அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் கிளப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கரூர் விஷன் 2030, கரூரின் வளர்ச்சிக்காக பல சங்கங்களை ஒன்றிணைத்து அதில் எங்கள் சங்கத்தையும் இணைத்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். – அரவக்குறிச்சி ரோட்டரி கிளப்.
Read More »கரூரில் இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்பு…
🤩 இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்! 💥 கரூரில் இலவசமாக ஈஷா யோகா 7 நாள் வகுப்புஇளைஞர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படுகிறது ! 🤩 📅 நவம்பர் 20-26, 2024⌚ 6:00 – 8:30 AM / 6:00 – 8:30 PM🧘🏻♀️ வயது: 15 முதல் 25 வரை சிறப்பம்சங்கள்:🧐 கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும்🧘 உடல் & மன நலன் மேம்படும்🤓 பயம், பதற்றம் & …
Read More »உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…
(09.11.2024) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவனத்தைப் பார்வையிட்டனர். ஸ்ரீ ரங்கா பாலிமர் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தரமான ஆடைகளைத் தயாரித்து உலக அளவில் தடம் பதித்து வருகிறது. சிறப்பான ஆடைகளைத் …
Read More »கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளை வளமாக்கும் பரப்பலாறு அணைக்கட்டு
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல், கரூர் மாவட்டங்களின் விவசாய விளை நிலங்களுக்கும் குறிப்பாக ஒட்டன்சத்திரம் நகர மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது பரப்பலாறு அணையாகும். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியின் வடகிழக்கில் அமைந்துள்ள பாச்சலூர் மலைப்பகுதியில் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு கிராமம் பாச்சலூர் மலைப்பகுதியில் பரப்பலாறு நதியாக தோன்றி பழனிக்குச் செல்லும் வழியில் உள்ள விருப்பாச்சிக்கு அருகில் தலைகுத்து என்ற தலையூத்துக்கு …
Read More »ரத்தன் டாடா எனும் சகாப்தம்…
பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் மும்பையை தளமாகக் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக (1991-2012 மற்றும் 2016-17) ஆனார். கூட்டு. இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பரோபகாரர்களின் ஒரு முக்கிய குடும்பத்தின் உறுப்பினர் ( பார்க்க டாடா குடும்பம் ), அவர் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்தார் , அங்கு அவர் இந்தியாவில் வேலைக்குத் …
Read More »