Wednesday , March 12 2025
Breaking News
Home / இளைஞர் கரம் / நம்ம அரவை நம்ம மாரத்தான் அரவக்குறிச்சியில் 9 மார்ச் 2025 அன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது…

நம்ம அரவை நம்ம மாரத்தான் அரவக்குறிச்சியில் 9 மார்ச் 2025 அன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது…

ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் ஸ்கூல் – அரவக்குறிச்சி, ஸ்ரீ ரத்தின மருத்துவமனை – கரூர் & அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் இணைந்து நம்ம அரவை நம்ம மாரத்தான் நடத்துகின்றன. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

நம்ம அரவை நம்ம மாரத்தான் 2025க்கான பதிவு இணைப்பைக் கீழே காணவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd83P5m4fyon_3PGN3t87NwSXg-cqD1_fz0p9CMsY5s5R1LLw/viewform?usp=dialog

Regards,
SVIS: D.Prakasam – Chief Organizer, Namma Aravai Namma Marathon, 94422 56055.
Rotary Club: Rtn VRK RAVINDRAN (VRK Sports) – 9790222056

Sponsors List:

Marathon Route:

வழித்தடம் 1:
1 கிலோமீட்டர் – 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு (இருபாலர்)
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — பூப்பந்தல் சாலை — பெரிய கடைவீதி — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்

வழித்தடம் 2:
3 கிலோமீட்டர் – மாணவ/மாணவிகளுக்கு (இருபாலருக்கும் தனித்தனியாக)
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — காமராஜ் நகர் — பொன் நகர் — காவல் நிலையம் — பல்லவன் வங்கி வழியாக (பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம்) — மாரியம்மன் கோவில் (GH எதிர்ப்புறம் உள்ள பாதை) — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்

வழித்தடம் 3:
5 கிலோமீட்டர் – 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்/பெண் (இருபாலருக்கும் தனித்தனியாக)
அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — காமராஜ் நகர் — கரடிபட்டி — ராஜபுரம் ரோடு — அருவி ரைஸ் மில் — காவல் நிலையம் — பல்லவன் வங்கி வழியாக (பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம்) — மாரியம்மன் கோவில் (GH எதிர்ப்புறம் உள்ள பாதை) — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்

Marathon Date: 9th March 2025 (Sunday) | 6 AM | Near Aravakurichi Taluk Office

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் 365-வது நாளாக விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை

ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அமைப்பினருக்கு பாராட்டு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES