Thursday , December 12 2024
Breaking News
Home / கட்டுரை

கட்டுரை

கட்டுரை

இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் தெரியுமா ???

இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் …

Read More »

கவி பாடும் காளை ஈரோட்டிலிருந்து….

தொடரும் நினைவுகள்: பள்ளிப் பருவத்தில் பருகிய இனிமை பாரெங்கும் சுற்றினாலும் பார்த்திடா இனிமை பகையில்லா நட்பாய் பரவசமூட்டிய நாட்கள் பாடமும் பாட்டும் பழகிய நாட்கள் பகிர்ந்து உண்டு பசியும் போக்கினோம் பாகுபாடின்றி ஒற்றுமையாய் பறந்து திரிந்தோம் அன்பில் பொருள் கொண்டது அவ்வாழ்வு பொருளில் அன்பு கொண்டதே இவ்வாழ்வு மீண்டும் கிட்டாதோ நம் இளமைப்பருவம் என்றும் நீங்கா இனிய பருவம் உழைப்பே உயர்வு: உழைப்பே மனதையும் உடலையும் நிலையாக்கும் உழைக்கும் எண்ணமே …

Read More »

புரட்டாசி – புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை

கரூர் 20 செப்டம்பர் 2019 புரட்டாசி புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது–அறிவியல் உண்மை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. …

Read More »

முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!     * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …

Read More »

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்ததினம் இன்று

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141.வது பிறந்ததினம் இன்று ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன் சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன் தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES