கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த
செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…
தொலைந்த இடம்:
கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி.
தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755
குறிப்பு:
கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …