Friday , February 7 2025
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள்…
MyHoster

தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள்…

தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள்.

ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகைப் பதிவு அமல் என தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக கைவிரல் ரேகை பதிவு அமலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு.
கைவிரல் ரேகை முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டு சரிவர பொருட்கள் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டு பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் வைத்தும் கைவிரல் ரேகை வைத்து பொருட்கள் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு குடும்பத்தில் அனைவருக்கும் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மீண்டும் கைவிரல் ரேகை வைப்பது அமலுக்கு வந்தால் மக்கள் பெரும் அவதி ஏற்படுபவர்கள்.
இயந்திரத்தின் குறை மற்றும் இயக்குவதற்கு தேவையான இணையவழி சேவையில் பாதிப்பு காரணமாகவும் பொருட்கள் வழங்குவதில் காலதாமதமும் குழப்பம் ஏற்பட்டது, எனவே இந்த பிரச்சனை சரி செய்த பிறகு கைவிரல் ரேகை வாங்குவது பற்றி ஆலோசிக்க கேட்டுக்கொள்கிறோம்.

க முகமது அலி
தலைவர்.
AR இளைஞர் காங்கிரஸ்

Bala Trust

About Admin

Check Also

அண்ணன், தங்கை புதுமனை வீட்டிற்கு வருகை…

இன்று வெள்ளிக்கிழமை (31.01.2025) அரியலூர், மின் நகரில் அமைந்துள்ள குமரேசன், சிவகாமி இல்ல புதுமனை புகு விழாவிற்கு மாண்புமிகு தொழிலாளர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES