Tuesday , January 27 2026
Breaking News
Home / இந்தியா / ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…
NKBB Technologies

ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா…

செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக பயணிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு இளைஞர் குரல் செய்திக்காக தர்மேந்திரா

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES