Saturday , January 31 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…
NKBB Technologies

நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…

கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

தகவல் :
சுரேந்திரன்
மாநில பொருளாளர்
புமாஇமு
கரூர்
போன் : 9600878366

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES