Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள்
NKBB Technologies

நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள்

நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா  நடைப்பெற்றது. இதில் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. ஜ.கு. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை முடித்த உதவி ஆயர்வாளர்களுக்கு வாழ்த்துகளையும் மேலும் பயிற்சியில் சிறப்பிடம் பிடித்த உதவி ஆய்வாளருக்கு வாளினையும் வழங்கினார். பயிற்சி முடித்த தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டு இனி மக்கள் பணியில் ஈடுபடுத்தபடுவர்.

– வெள்ளி இதழ் செய்தி குழு

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES