Tuesday , February 3 2026
Breaking News
Home / தமிழகம் / கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்
NKBB Technologies

கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்

 

கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்
கரூர் நகர பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 46 காளியம்மன் கோவில், வார்டு எண் 44 அரசு கலைகல்லூரி அருகிலும், வார்டு எண் 16 ரத்தினசாலை அமுதா திரையரங்கு அருகிலும், வார்டு எண் 22 ஈஸ்வரன் கோவில் பின்புறம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பெற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாச்சியர் சந்தியா, (கரூர்) வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் (பொ) இராஜேந்திரன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளபலரும் கலந்துகொண்டனர்

 

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES