Wednesday , January 28 2026
Breaking News
Home / தமிழகம் / நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு !
NKBB Technologies

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு !

நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு ! திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் பூர்விகா மொபைல் மாடியில் லிம் ராஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையம் திறப்பு விழா 8-9-2019 ஞாயிறு அன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் யூனிவர்சிட்டி துணைவேந்தர் திருமதி மீனா குமாரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிலையத்தை திறந்து வைத்தார் மற்றும் முன்னணி அழகு நிலைய உரிமையாளர்களும் விழாவில் கலந்துகொண்டனர் விழா ஏற்பாட்டினை அழகு நிலைய உரிமையாளர் ஃபர்சானா மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்படுத்தி இருந்தனர் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் அனைவருக்கும் குறுகிய சிற்றுண்டி வழங்கப்பட்டது பெண்கள் அழகு நிலையத்தில் ஆண்களுக்கு என்று பிரத்தியேக நிலையம் அமையப் பெற்றுள்ளது லிம்ரா ஸ் அழகு நிலையம் திருச்சியில் மூன்றாவது கிளையாகும் ஏற்கனவே மங்கள் & மங்கள் எதிரிலும் உறையூர் அருணா தியேட்டர் எதிரிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது விழாவின் முடிவில் திருமதி,
ஃபர்சானா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தி : ராஜ்குமார்

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES