Wednesday , February 4 2026
Breaking News
Home / தமிழகம் / உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி – டாக்டர் அப்துல் கபூர்
NKBB Technologies

உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி – டாக்டர் அப்துல் கபூர்

உயிர் காக்கும் கரங்கள் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய உயரிய உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி திருச்சி ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


அவசரகால பேருதவி பயிற்சி டாக்டர் அப்துல் கபூர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் மற்றும்
முதுகலை சமூக பணித்துறை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொடக்கூடிய உன்னத பாரதம் 2.0 ஒருங்கிணைப்பாளர்
முனைவர் K.ஷேக் பரீத் அவர்களுக்கு நன்றி ஐயும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES