Monday , February 2 2026
Breaking News
Home / தமிழகம் / கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.
NKBB Technologies

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.

கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என ஒவ்வொரு துறையையும் சார்ந்த சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் நல்ல நோக்கத்தோடு பாராட்டும், விருதும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES