Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ‌

தியாகராஜர் கல்லூரியில் விதியை மீறி நடைபெறும் ஆசிரியர் அலுவலர் பணி நியமனத்தை தடுத்திடு எனவும், கட்டாய தேர்வு கட்டணத்தால் வாய்ப்பை இழந்த விண்ணப்பதாரர்களும் வாய்ப்பு பெறும் வகையில் பணி நியமன தெரிவை புதிதாக நடத்திடு எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மூட்டா ‌செயலாளர்கள் பெர்மின் ஏஞ்சலோ செல்வின், பெரியசாமிராஜா,டான்சாக் செயலாளர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES