Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
NKBB Technologies

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

மதுரையில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து, தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, தெற்கு மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் காஜாமைதீன், தெற்கு தொகுதி செயலாளர் பாஷா, ஊடக ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தாஜூதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES