Friday , March 6 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
NKBB Technologies

மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ரபீக், மாவட்ட விவசாய அணி அழகுபாண்டி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஜாகிர்உசேன், மாவட்ட தமிழர் படை தலைவர் கபார்கான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES